Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - அன்னையை வேண்டுதல்

அன்னையை வேண்டுதல்

    எண்ணிய முடிதல் வேண்டும்,
    நல்லவே எண்ணல் வேண்டும்,
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
    தெளிந்த நல்லறிவு வேண்டும்,
    பண்ணிய பாவமெல்லாம்
    பரிதிமுன் பனியே போலே,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திட வேண்டும் அன்னாய்!

No comments:

Post a Comment